سوره‌ها

جزء

بسم الله الرحمن الرحیم

والعاديات ضبحا ۱
tamil மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فالموريات قدحا ۲
tamil பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فالمغيرات صبحا ۳
tamil பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
فاثرن به نقعا ۴
tamil மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فوسطن به جمعا ۵
tamil அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
ان الانسان لربه لكنود ۶
tamil நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وانه على ذالك لشهيد ۷
tamil அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وانه لحب الخير لشديد ۸
tamil இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
۞ افلا يعلم اذا بعثر ما في القبور ۹
tamil அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
وحصل ما في الصدور ۱۰
tamil மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
ان ربهم بهم يوميذ لخبير ۱۱
tamil நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
مشاری راشد العفاسی
قرآن - سوره ۱۰۰ عادیات - آیه ۱
مشاری راشد العفاسی ترتیل
حالت پخش
تکرار آیه
مکث
اسکرول خودکار

باید بخوانید

اپ سلام قرآن

اپ شماره یک قرآن در کره زمین

اپ سلام قرآن
لطفا برای بهرمندی از تجربه مطلوب‌تر از مرورگرهای مطرح استفاده کنید.