﷽
بسم الله الرحمن الرحیم
ﭩ
ﭪ
ﭫ
ﭬ
ﭭ
اذا زلزلت الارض زلزالها ۱
tamil | பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது |
---|
ﭮ
ﭯ
ﭰ
ﭱ
واخرجت الارض اثقالها ۲
tamil | இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- |
---|
ﭲ
ﭳ
ﭴ
ﭵ
ﭶ
وقال الانسان ما لها ۳
tamil | "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது- |
---|
ﭷ
ﭸ
ﭹ
ﭺ
يوميذ تحدث اخبارها ۴
tamil | அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும். |
---|
ﭻ
ﭼ
ﭽ
ﭾ
ﭿ
بان ربك اوحى لها ۵
tamil | (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால். |
---|
ﮀ
ﮁ
ﮂ
ﮃ
ﮄ
ﮅ
ﮆ
يوميذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم ۶
tamil | அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். |
---|
ﮇ
ﮈ
ﮉ
ﮊ
ﮋ
ﮌ
ﮍ
فمن يعمل مثقال ذرة خيرا يره ۷
tamil | எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். |
---|
ﮎ
ﮏ
ﮐ
ﮑ
ﮒ
ﮓ
ﮔ
ومن يعمل مثقال ذرة شرا يره ۸
tamil | அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். |
---|

قرآن - سوره ۹۹ زلزله - آیه ۱